Sunday, March 20, 2011

பாகிஸ்தான், அவுஸ்திரேலியா கிரிக்கட்










19.03.2011.அன்று பாகிஸ்தான், அவுஸ்திரேலியா கிரிக்கட் விளையாட்டைப் பார்க்கச்சென்றிருந்தேன் , கெத்தாராம விளையாட்டரங்கம் முஸ்லிம்களால்
நிரம்பி வளிந்தது. பார்க்கும் இடங்களெல்லாம் பாகிஸ்தான் கொடிகள்.நான் நினைக்கறேன் பாகிஸ்தான் வீரர்கள் தனது நாட்டிலா விளையாடுகிறோம் என்ற பிரமை தோன்றியிருக்கும்.
தனது இனத்தவன் என்ற எண்ணம் எவ்வளவு தூரம் ஏம்மை ஒன்றினைக்கவைக்கின்றது என்பதனை நினைக்கும் போது பெருமையாகத்தான் இருக்கின்றது.
சிலரது முகங்களை, பாவனைகளை காணும் போது எனக்கே பாவமாகத்தான் இருந்தது , இவனுகளுக்காக வேண்டியாவது பாகிஸ்தான் வெல்லவேண்டும்
போல் இருந்தது.சிலரது முகங்களில் கண்ட வெறி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.எனது மகனும் என்னுடன் சென்றிருந்தான்.அவன் அவுஸ்திரேலியாவுக்கு ஆதரவுதெரிவித்து கொண்டிருந்தான், பின்னால் இருந்த்வர்கள் ஒரு காபிரை பார்த்தது போல் பார்த்தது எனக்கு பயத்தை கியளப்பிவிட்டது,

யாரும் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கலாம்.ஆனால் அது இனதுவேசங்களில் கொண்டு போய் விட்டுவிடக்கூடாது

No comments:

Post a Comment