முகம்
எத்தனை விதமான
முகங்கள்
உலகில் உலவுகின்றன.
ஒவ்வொரு முகங்களின்
இயல்புகளும்
வித விதமானவை.
இந்த மாற்றங்களில்
வாழும் மனிதர்கள்
எத்தனைவிதமானவர்கள்.
இம் முகங்களை
பூ முகம்
சூரிய முகம்
கழுகு முகம்
முயல் முகம்
நரி முகம்
ஆமை முகம்
தென்றல் முகம்
அடகு முகம்
அடங்கா முகம்
சந்தேக முகம்
என்று
வித விதமாக
வகைப்படுத்தலாம்
No comments:
Post a Comment