ஒரு ய்தார்த்த நிகழ்வு
என்
வாழ்க்கையின் என்றும்
மறக்க முடியாத
ஒன்றாகிவிட்டது.
என் உயிர் நண்பி
என்ற உணர்விலும்
ஒருவித மயக்கத்திலும்
தன்னையேயிழ்ந்த
ஒரு பித்தனை
முதல் முறை சந்தித்தேன்
வார்த்தைகளுக்குள்
வசப்படாத
இதயம் பிரண்டு போன
ஒருவனுக்கு முன்
பந்த பாசம்
ரத்த பிணைப்பு
அனைத்தும்
செல்லாகாசிதான்.
பென் சகவாசம்
ஒருவனை
இத்தனை தூரம்
வெறிகொள்ளவைக்குமா ?
இந்த மண்ணில்
இப்படி யொரு சாபமா ?
ஒருவனின்
அரக்கத்தனத்தை
கண் முன் கண்ட
எனக்குள்
இன்னொரு பீதி
எனக்குள்ளும்
எதிர்விளைவாய்
ஓர்
அரக்கன் உருவாகுமா ?
என்
வாழ்க்கையின் என்றும்
மறக்க முடியாத
ஒன்றாகிவிட்டது.
என் உயிர் நண்பி
என்ற உணர்விலும்
ஒருவித மயக்கத்திலும்
தன்னையேயிழ்ந்த
ஒரு பித்தனை
முதல் முறை சந்தித்தேன்
வார்த்தைகளுக்குள்
வசப்படாத
இதயம் பிரண்டு போன
ஒருவனுக்கு முன்
பந்த பாசம்
ரத்த பிணைப்பு
அனைத்தும்
செல்லாகாசிதான்.
பென் சகவாசம்
ஒருவனை
இத்தனை தூரம்
வெறிகொள்ளவைக்குமா ?
இந்த மண்ணில்
இப்படி யொரு சாபமா ?
ஒருவனின்
அரக்கத்தனத்தை
கண் முன் கண்ட
எனக்குள்
இன்னொரு பீதி
எனக்குள்ளும்
எதிர்விளைவாய்
ஓர்
அரக்கன் உருவாகுமா ?
No comments:
Post a Comment