ஒவ்வொரு மனிதனுக்கும் மனதின் மத்தியில் ஆசைகள் குவிந்து கிடக்கின்றன
நானும் இந்த சமூகத்தில் ஓர் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும், நாலு பேரும் தன்னை மதிக்க வேண்டும்
என்ற எண்ணம் ஒவ்வருவனுக்குள்ளும் இழையோடியிருக்கின்றது.
எந்த மனிதனும் ஓர் உயர்ந்த நிலைக்கு தானாக வந்துவிடுவதில்லை
அந்த இடத்துக்கு வருவதற்கு அவன் எத்தனை சவால்களை எதிர்கொண்டிருப்பான்
எத்தனை இடர்களை அவன் உதறியிருப்பான்.
எனவே
யாரும் வாழ்க்கையில் வெற்றிகளை பெற்றுகொண்டுவிடவில்லை, அந்த வெற்றிக்காக அவர்கள்
தங்களை தயார் படுத்திகொண்டார்கள்,
எனவே நீங்களும் இந்த உலகை உங்கள் உள்ளங்கையில் சுருக்கிக் கொள்ள ஆசைப்படுகிறீர்களா ?
அப்படியானால்,,,,
உங்களை நீங்கள் தயார்படுத்திக்கொள்ளுங்கள்..............
No comments:
Post a Comment