பிரார்த்தனை உருவாகிய விதம்
20 கிலோ மனிதன்
100 கிலோ
பாராங்கல்லை சுமந்த களைப்பு
அறிமுகமோ
முன் அனுபவமோ
இல்லாத
ஒன்றில் இறங்கிப்பார்த்துவிட்டேன்
இந்த பிரார்த்தனை
சிடி யில்
என் இரத்தம் தோய்ந்த
உழைப்பைக் காணலாம்
சீனன் கோட்டை
வரலாறு
இதனை ஒரு நாள்
பேசத்தான்போகிறது
இதனைப் பற்றிய அறிவு
இந்த மண்ணுக்கு வர
இன்னும் 50 ஆண்டுகளாவது செல்லும்
இதோ இந்த
வீடியோவைப் பாருங்கள்